what makes us different
The values we live by
GOLDEN LOTUS
Installment Date | Installment Amount | Bonus Amount (₹) | Total Amount (₹) |
500 | 5,500 | 500 | 6,000 |
1,000 | 11,000 | 1,000 | 12,000 |
2,000 | 22,000 | 2,000 | 24,000 |
5,000 | 55,000 | 5,000 | 60,000 |
10,000 | 1,10,000 | 10,000 | 1,20,000 |
15,000 | 1,65,000 | 15,000 | 1,80,000 |
நிபந்தனைகள்
ஒவ்வொ௫ முறையும் நீங்கள் கட்டும் தவனை அன்று மார்கெட் தங்க விலைக்கு ஏற்ப எவ்வளவு தங்கம் வ௫கிறதோ அந்த அளவு தங்கமாக வரவு வைக்கப்படும். (எ.கா. கீழே உள்ள அட்வணையை பார்க்கவும்)
11 வது தவணை கட்டி30 நாள் கழித்து நகை வாங்கலாம்.
*வாங்கும் நகைகளுக்கு நீங்கள் சேமித்த தங்கத்திற்க்கு சேதம் கிடையாது + வரி செலுத்தி வாங்கிக்கொள்ளலாம்*
GOLDEN PLUS
S.N0 | Installment Date | Installment Amount | Gold Rate | Approximate Gold Weight Credited (in Gram) | Next Installment Date |
1 | 01-Aug-22 | 5000 | 4795 | 1.042 g | 28-Aug-22 |
2 | 28-Aug-22 | 5000 | 4820 | 1.037 g | 24-Sep-22 |
3 | 24-Sep-22 | 5000 | 4680 | 1.068 g | 21-Oct-22 |
4 | 21-Oct-22 | 5000 | 4700 | 1.063 g | 17-Nov-22 |
5 | 17-Nov-22 | 5000 | 4880 | 1.024 g | 14-Dec-22 |
6 | 14-Dec-22 | 5000 | 5030 | 0.994 g | 10-Jan-23 |
7 | 10-Jan-23 | 5000 | 5200 | 0.961 g | 06-Feb-23 |
8 | 06-Feb-23 | 5000 | 5350 | 0.934 g | 05-Mar-23 |
9 | 05-Mar-23 | 5000 | 5250 | 0.952 g | 01-Apr-23 |
10 | 01-Apr-23 | 5000 | 5500 | 0.909 g | 28-Apr-23 |
11 | 28-Apr-23 | 5000 | 5620 | 0.889 g | - |
Total Weight Credited (22Kt ) | 10.873 g |
நிபந்தனைகள்
இத் திட்டத்தில் சேர குறைந்த பட்சம் ரூ.500 சேர்ந்து அதிகபட்சமாக ரூ. 15000 மாதந்தோறும் நீங்கள் செலுத்தும் தொகையானது உங்களது பேரில் ஆரம்பிக்கப்படும்.
இத்திட்டம் RMA கோல்டன் லோட்டஸ் மாதம் பணமாக செலுத்தி 12 வது மாதம் நகை வாங்கும் போது ஒ௫ மாதம் தொகை போனஸ் வழங்கப்படும் . வாங்கும் நகைகளுக்கு சேதாரம் + வரி செலுத்தி வாங்கிக்கொள்ளலாம்
கேள்வியும் பதிலும்..?
1.வயது உச்ச வரம்பு உண்டா? இத் திட்டத்தில் சேர வயது உச்ச வரம்பு இல்லை.
2.இத் திட்டத்தின் சிறப்பசம்கள் என்ன? குறைந்தது ரூ.500முதல் அதிக பட்சமாக ரூ. 15000வரை செலுத்தி, உங்களுக்கென்று ஒரு சிட் நம்பர் வழங்கப்பபடும், நீங்கள் மாததோறும் செலுத்தும் தொகையானது உங்கள் சிட் நம்பரில் வரவு வைக்கப்படும்.
3.பணம் எப்படி செலுத்துவது ? உங்கள் மாத தவணையை கூகிள் பெ, போன் பே, நெட் பேங்கிங் , கிரெடிட் கார்டு , டெபிட் கார்டு, எங்களது வங்கி கணக்கில் செலுத்தலாம்.
4.கூகிள்பெ நம்பர் எண் ? எங்களின் கூகிள்பெ எண் : 9994683744, பணம் செலுத்தியவுடன் உங்களது சிட் நம்பர் மற்றும் உங்களது பெயரை சேர்த்து, நீங்கள் பணம் செலுத்திய கூகிள்பெ ரசீதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அனுப்ப வேண்டும்..
5.கூகிள்பெ ரசீதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து யாருக்கு அனுப்ப வேண்டும் ? கீழ் கொடுக்கப் பட்டுள்ள வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்ப வேண்டும்.. ஒரு கிளிக் செய்தால் வாட்ஸ்அப்பில் சென்று விடும்.. https://wa.me/919994683744
இத்திட்டத்தில் சேர முதலில் உங்கள் பெயரை பதிவு செய்து, கணக்கு எண் தொடங்க வேண்டும், பிறகு நீங்கள் மாதந்தோறும் உங்கள் பணத்தை கூகிள்பெ/ நெட் பேங்கிங்/ கிரெடிட் கார்டு/ போன்பே மூலம் செலுத்தலாம்..
முக்கிய குறிப்பு நீங்கள் மாதம் தோறும் செலுத்தும் தொகை நெட் பேங்கிங் / கூகுள்பே/ போன்பே /மூலம் செலுத்துவது, மாதம் ஒரு முறை எங்களது ஷோரூமிகிற்கு வந்து தங்களது சிட் அட்டையில் ரசீது எண்ணை பதிவு செய்து கொள்ளவும்..
நீங்கள் கூகுளேபெ மூலம் செலுத்திய தொகையின் ஸ்க்ரீன்ஷாட்டை அதே நம்பர்க்கு வாட்சப் அனுப்ப வேண்டும்

Android RMA App

Ios RMA App
Testimonials



